குளிர்நீர் குளியல் உண்மையிலேயே உங்கள் முடி, தோல் மற்றும் உயிரணு வளர்ச்சிக்கு நல்லதா?
குளிர்நீர் குளியல் உயிரணு வளர்ச்சியை தூண்டுவதாகவும், ஏன், சில அழகு குறித்த நன்மைகளை தருவது எனவும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அப்படி கூறப்படும் நன்மைகள் உண்மையானவையா? நாங்கள் சில டாக்டர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்.
குளிர்ந்த நீரில் நனைவது என்பது உடலுக்கு நன்மைதான் – ஆனால் அப்படி நடுக்கத்தில் குளிப்பதற்கு ஈடான பயன் அதில் உள்ளதா? இப்போது உள்ள அழகியல் செய்முறைகளில் இதுதான் இப்போது உச்சத்தில் இருக்கிறது: பின்ட்ரஸ்ட்டில், அதன் புள்ளிவிவரப்படி, “கோல்ட் ஷவர்ஸ்” பற்றிய தேடல்கள் 75% அதிகரித்துள்ளது தான் இதற்கு சாட்சி. இதை செய்யச்சொல்லி தூண்டுபவர்களோ, “ப்ர்ர்ர்” என்று நீங்கள் குளிரில் நடுங்கிக்கொண்டு குளிப்பதால் உயிரணு வளர்ச்சி தூண்டப்படுவதாகவும், மனநிலை முன்னேற்றம் அடைவதாகவும், முடியும் தோலும் கூட வலுபெறுவதாகவும் கூறுகின்றனர்.
Note: The actual bid was 350 INR, however freelancer fee of 250 INR added up to make it to the set minimum of 600 INR. We can discuss rates if you find my translation, a quality one.